குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்க புதிய திட்டம் தொடக்கம் Jan 09, 2020 982 ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் ஏழை தாய்மார்களை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி சித்தூரில் தொடங்கி வைத்தார். ...